நடிகர் ரத்தன் மௌலி இவரது திருமண வரவேற்பு

உன்னையே காதலிப்பேன், கரும்புலி, 13 -ம் பக்கம் பார்க்க, அரசகுலம், ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் ரத்தன் மௌலி இவரது திருமண வரவேற்பு 31-10-2019 அன்று மாலை 6-30 மணிக்கு மேடவாக்கத்தில் நடைபெற்றது திருமணதில்
அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திரையுலக பிரபலங்கள் தம்பதிகள் வாழ்த்தினர்.IMG-20191102-WA0209

IMG-20191102-WA0203

IMG-20191102-WA0206
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *